Wednesday, October 29, 2008

HOT HOT SAVAL


சேவல்-

சின்னத்தளபதி பரத் பெரிய அளவில் நம்பிக் கொண்டிருக்கும் படம். ரீசண்டாக வந்த முனியாண்டி, பரத்திற்கு டீசண்டான பெயரை வாங்கிக் கொடுக்காததால், சேவல் மாதிரி சீறியே ஆக வேண்டிய கட்டாயம் அவருக்கு. ஹரியின் வழக்கமான ஆக்ஷனோடு சென்ட்டிமென்டும் கலந்திருப்பதால் வெற்றிக்கு நிறைய உத்தரவாதம் இருக்கிறது. போதாதற்கு வடிவேலு 35 காட்சிகளில் வருகிறாராம். பொறி பறக்கும் சண்டை, கிறுகிறுக்கும் காமெடி என்று மூன்று மணி நேரத்திற்கு உத்தரவாதம் தருகிறார் இயக்குனர் ஹரி. தமிழ்சினிமாவில் அக்கா, அண்ணி வேடங்களுக்கு டி-பிரமோஷன் ஆகிவிட்ட சிம்ரனின் தோள் மேல் கதையை ஏற்றியிருக்கிறார்களாம். அப்ப தாக்கு பிடிக்கும்

No comments: